வாழும் உயிரை வாங்கிவிடல் என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் ? ஆசிய ஜோதி ரௌலட் சட்டம் நடை முறைப்படுத்தப்பட்ட ஆண்டு? 1919 தம் உயிர் போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர் என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் ? பராபரக்கண்ணி பெயர்ச் சொல் , வினைச் சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்தி கூறுவது? உரிச்சொல் புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தரத் துணிந்தவன் யார்? குமணன் பகை வரை வெற்றி கொண்ட வரைப் பாடும் இலக்கியம்? பரணி பச்சை மயில் நடிக்கும் பன்றி கிழங்கெடுக்கும் என்ற பாடலின் ஆசிரியர் யார்? சுரதா கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர்? ராஜமார்த்தாண்டன் இந்தியாவின் வனமகன் என்று அழைக்கப்படுபவர் யார்? ஜாதவ் பயேங் பாண்டிய நாட்டின் துறைமுக நகரம் எது? கொற்கை