நெறி வேண்டும் சொல்லின் பொருள் வழி குரலாகும் பிரித்து எழுதுக : குரல் + ஆகும் எங்கள் தமிழ் என்னும் தலைப்பில் கவிதை இடம் பெற்றுள்ள நூல் நாமக்கல் கவிஞர் பாடல்கள் தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துக்களை புகுத்தியர் யார் ? உடுமலை நாராயண கவி முல்லைக்குத் தேர் தந்து புகழ் பெற்றவர் வேள்பாரி இசைப்பாடல் இலக்கியம் என்று அழைக்கப்படும் நூல் பரிபாடல் வான்புகழ் கொண்ட இலக்கியம் எது ? திருக்குறள் ஒலியின் வரி வடிவம் எது ? எழுத்து நேரில் காண இயலாத நிலையில் செய்தியைத் தெரிவிக்க உதவுவது எழுத்துமொழி மொழியின் உயிர்நாடியாக விளங்குவது பேச்சுமொழி