தமக்கென முயலா நோன்றால் - பிறர்கென முயலுநர் உண்மையானே என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்? புறநானூறு கொடுப்பது பழத்தின் இயல்பு பெறுவது வேரின் இயல்பு - என்னும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல்? நீங்கள் நல்லவர் சுதேசி நாவாய்ச் சங்கம் - என்ற கப்பல் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு? 16 அக்டோபர் 1906 இயல்பு நவிற்சி அணியின் வேறு பெயர்? தன்மை நவிற்சி அணி வேலு நாச்சியார் பெண்கள் படை பிரிவுக்கு தலைமை ஏற்றவர் யார்? குயிலி மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்து சென்ற தீவு? மணிபல்லவத் தீவு காளிதாசனின் தேனிசை பாடல்கள் எதிரொலிக்கும் இடம்? காவிரிக்கரை வேலுநாச்சியார் ஆண்கள் படைப் பிரிவுக்கு தலைமை ஏற்றவர் யார்? மருது சகோதரர்கள் மகன் ஹிதேந்திரன் இதயத்தை தானமாக வழங்கியவர்கள்? அசோகன் - புஷ்பாஞ்சலி பெயர்ச் சொல் எத்தனை வகைப்படும்? ஆறு