12ஆம் வகுப்புக்குப் பிறகு நமக்கான படிப்பைத் தேர்வு செய்வது எப்படி? உயர் கல்வியைத் தொடங்கும் முன் 5 விதமான கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும் 2027/ 2028-ல் நம்முடைய படிப்புக்கு வேலைவாய்ப்பு எப்படி இருக்கும்? நம் துறைக்கு எத்தனை பேர் போட்டி போடுவார்கள்? நாம் படிக்கும்போது, பாடத்திட்டம் தாண்டி என்ன திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்? என்ன மாதிரியான நிறுவனங்களில் என்ன ஊதியத்துக்கு வேலை கிடைக்கும்? வேலைவாய்ப்பு சந்தையில் எத்தனை நிறுவனங்கள் இருக்கின்றன? முன்குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்டுக்கொண்டு நமக்கான துறையைத் தேர்வு செய்ய வேண்டும்