இமயமலை பகுதிகளில் காணப்படும் பனிச்சிறுத்தை இயற்கையாகவே ரகசியமாய் வாழும் தன்மையுடையது
வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு போன்றவற்றால் எண்ணிக்கை குறைந்து அரிதானவையாகிவிட்டது.
ஒரு காலத்தில் அதிகளவில் காணப்பட்ட இந்திய ஓநாய்கள் இப்பொழுது அரிதாகவே இருக்கின்றன.
எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் கரடுமுரடான மலைப்பகுதிகளில் வாழ்வதால் பார்பதற்கு அரிதான விலங்காக அறியப்படுகின்றது
கிழக்கு இமயமலை பகுதிகளில் வாழும் இவை மூங்கில் மரங்களுக்குள் ஒளிந்து வாழ்வதால் காணமுடியாத ஒன்றாக உள்ளது
புதர் காடுகளில் வாழ்வதாலும் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதாலும் அரியவகை உயிரனமாக உள்ளது
எண்ணிக்கை குறைவாக இருக்கும் இனம் என்பதால் அரிதானவையாக உள்ளன
ஈரநிலங்களுக்கு அடிக்கடி இடம்பெயர்வதால் பார்ப்பது கடினம்
அடர்ந்த காடுகளில் வசிப்பவை. தனிமையில் வாழ விரும்புபவை என்பதாலும் கூச்ச சுபாவம் உடையவை என்பதாலும் கண்டுபிடிப்பதற்கு எளிதானவை அல்ல
பயணிக்க இயலாத கடினமான பகுதிகளில் வாழ்வதால் பார்க்கமுடியாத விலங்காக உள்ளது