உலகில் இன்று வரை நிலைத்து நிற்கும் 6 பழமையான மொழிகளின் பட்டியல் இங்கே!!

Published by: ABP NADU

மனிதர்களுக்கு தகவல் பரிமாற்றம், கலாசாரம் பகிர்வு, மற்றும் அறிவியல் முன்னேற்றத்தில் மொழிகளின் பங்கு மிக்கது.

1.தமிழ்

தமிழ் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மொழியாக திகழ்கிறது. 80 மில்லியன் மக்கள் இம்மொழியை உலகெங்கும் பேசுகிறார்கள்..

3.ஹீப்ரூ

இந்த மொழி பைபிளின் மொழியாக கருதப்படுகிறது. இது 3000 ஆண்டுகள் பழமையான மொழியாக திகழ்கிறது.

4.கிரேக்கம்

இது ஐரோப்பா நாட்டின் பழமையான மொழியாகவும் கூறப்படுகிறது.

5.சைனீஸ்

பழைய சைனீஸ் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே பேசப்பட்டுள்ளது. ஆனால் இம்மொழி புதுப்பிக்கப்பட்டு சீனர்களால் இன்றும் பேசப்படுகிறது.

6.அரேபியம்

இந்த மொழி 1500 வருடங்களுக்கு மேல் மக்களால் இன்று வரை பேசப்படுகிறது.

7.லத்தின்

இந்த மொழி சுமார் 2700 வருடங்கள் முன்னரே தோன்றியது.

உலகில் சுமார் 7000 மொழிகள் உள்ளன. அவை பேச்சு மொழி, எழுத்து மொழி, மற்றும் கையெழுத்து மொழிகளாக பிரிகின்றன.

பல மொழிகள் அழிந்து வருவதை தவிர்ப்பது முக்கியம். மொழி என்பது ஒரு சமூகத்தின் அடையாளம், வரலாறு மற்றும் பெருமை.