வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ஏற்ற 10 புத்தகங்கள்

Published by: ABP NADU

அட்டாமிக் ஹேபிட்ஸ்

இந்த புத்தகம் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த புத்தகத்தை எழுதியவர் ஜேம்ஸ் க்லீயர்

தி சீக்ரெட்

இந்த புத்தகத்தை ரோண்டா பைர்ன் எழுதியுள்ளார்.

திங்க் லைக் எ மான்க்

இந்த புத்தக்கத்தை ஜெய் ஷெட்டி எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் ‘எல்லா சூழ் நிலையிலும் எப்படி அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை விளக்கியுள்ளார்.

ட்ரைவ்

இதை டேனியல் எச்.பிங்க் எழுத்தியுள்ளார்.

தி பவர் ஆஹ் ஹேபிட்

இந்த புத்தகத்தை சார்லஸ் டஹிக் எழுதியுள்ளார்

வில்பவர்

இந்த புத்தகத்தை ராய் எஃப்.பாவ்மேஸ்டர் மற்றும் ஜான் டைர்னே ஆகியோர் எழுதியுள்ளார்கள்.

தி மார்ஸ்மெல்லோ டெஸ்ட்

இந்த புத்தகத்தை வால்டர் மிஸ்சல் எழுதியுள்ளார்.

ஈட் தட் ஃப்ராக்

இந்த புத்தகம் உலகளவில் பெரும் வரவேர்ப்பை பெற்றது.

தி 7 ஹாபிட்ஸ் ஆஃப் ஹைலீ எஃப்ஃபெக்டிவ் பியூப்பில்

இந்த புத்தகத்தை ஸ்டீபன் ஆர். காவே இயற்றியுள்ளார்.

மைண்ட்செட்

இந்த புத்தகம் உளவியல் சார்ந்ததாகும்..