தொடர்ந்து தங்கள் மரபணுவை சரிசெய்துகொள்வதால் வயதாகும் செயல்முறையை மெதுவாக்கிக்கொள்கிறத
வளர்சிதை மாற்றம் மெதுவாக இருப்பதால் ஆமைகள் 100 முதல் நூற்றைம்பது வருடங்கள் வாழும்.
கடலில் 200 வருடங்கள் உயிர்வாழும்.
இந்த இம்மார்டல் ஜெல்லிமீன் தன் வயதாகும் செயல்முறையை மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது
சுமார் 400 ஆண்டுகள் வரை உயிர்வாழும் தன்மை கொண்டது
ஆப்ரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலில் நுழைவாயிலில் அமந்துள்ள செங்கடலில் வாழும் மூரை 200 அண்டுகளுக்கு மேல் உயிர்வாழும்