பரீட்சையில் நல்ல மதிப்பெண் பெற இதை செய்யுங்க! படிக்கும் பாடங்களை பிரித்து படிக்க வேண்டும் படிப்பதற்கு நல்ல வெளிச்சமான மற்றும் இடையூறு இல்லாத இடத்தை தேர்வு செய்ய வேண்டும் உடலிற்கு தேவையான உடற்பயிற்சி மற்றும் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் உங்களுக்கு தெரிந்த தகவல்களை மற்றவர்களுக்கு சொல்லும்போது உங்களுக்கு உதவலாம் இலக்குகளை எளிதாக அமைத்து படிக்க வேண்டும் தினமும் தொடர்ந்து சுய பயிற்சி செய்ய வேண்டும் புரியாத பாடங்களுக்கு எளிய முறையில் விளக்கங்களுடன் படிக்க வேண்டும் நினைவாற்றலை மேம்படுத்த தினமும் பயிற்சி செய்ய வேண்டும்