ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் - முக்கிய பாடங்களின் தேர்ச்சி சதவிகிதம் என்ன? இயற்பியல் - 98.48% வேதியியல் 99.14% உயிரியல் 99.14% கணிதம் 98.57% தாவரவியல் 98.86% விலங்கியல் 99.04% கணினி அறிவியல் 99.80% வணிகவியல் 97.77% கணக்குப் பதிவியல் 96.61%