உடலில் அற்பதங்களை நிகழ்த்தும் கருங்காலி வேர் கலக்கிய நீர்!



வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் என சொல்லப்படுகிறது



கிருமி நாசினியாகவும் செயல்படுகிறதாம்



இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்குமாம்



நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இருவேளை இதைக் குடிக்கலாம்



இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையலாம்



பால்வினை நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது என சொல்லப்படுகிறது



நீர்த்துப்போன விந்து கெட்டிப்படுமாம்



அதிக இரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாகும் என சொல்லப்படுகிறது



பெண்களின் கருப்பையை வலுப்படுத்த உதவலாம்