மலச்சிக்கலுக்கு எளிய தீர்வை தருகிறது தொப்பையை குறைக்கும் சருமம் பொலிவு பெரும் கண் கோளாறுகள் விலகும் உடம்பிற்கு குளிர்ச்சியைக் கொடுக்ககூடியது நரம்புத்தளர்ச்சியை போக்கும் சளித்தொல்லையைப் போக்கும். இருமலுக்கு விடை கொடுக்கும் குடல் புண்ணை ஆற்றும் வல்லமை கொண்டது நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது நோய் எதிர்ப்பு சக்தியைக் அதிகரிக்கும்