உடலுக்கு தேவையான புரதத்தை அள்ளி தரும் சூரை மீன்!



புரதம் நிறைந்த மீன் வகைகளில் ஒன்றாக சூரை மீன் உள்ளது



சூரை மீனை சிற்றுண்டியாகவும் இரவு நேர உணவாகவும் பலரும் சாப்பிடுவதுண்டு



இதில் ஒமேகா 3 அமிலம், வைட்டமின் டி உள்ளது



தசைகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவலாம்



ஒமேகா 3 அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவலாம்



உடலில் அழற்சி ஏற்படுவதை தடுக்கிறது



வைட்டமின் டி சத்துக்கள் சூரை மீன்களில் உள்ளது



எலும்புகளின் ஆரோக்கியத்தை காக்க உதவலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்