செவ்வாழையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது மலச்சிக்கல், செரிமான கோளாறுகளை செவ்வாழை தடுக்கலாம் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு செவ்வாழை நல்லது செவ்வாழை ரத்த சோகையை தடுக்க உதவலாம் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த செவ்வாழை உதவும் உடல் எடையை அதிகரிக்க செவ்வாழை உதவும் பல் வலி, பல் அசைவுக்கு நிவாரணம் அளிக்க செவ்வாழை உதவலாம் உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த செவ்வாழை உதவலாம் இதில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் ரத்த நாளங்களை விரிவுப்படுத்தலாம் செவ்வாழையில் பொட்டசியம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துகள் உள்ளன