அதோ முக ஸ்வானாசனா குறிப்பாக உங்கள் தொடை எலும்புகள் மற்றும் முதுகெலும்பில் கவனம் செலுத்துகிறது

தடாசனா ஒவ்வொரு ஆசனம் செய்து முடித்தவுடன் இந்த நிலைக்கு திரும்ப வேண்டும்

வீரபத்ராசனம் 1 உடல் வலிமையை ஊக்குவிக்க சிறந்தது

வீரபத்ராசனம் 2 கால் மற்றும் முழங்கால் வலிமைக்கு சிறந்தது

உத்திதா திரிகோணாசனம் இடுப்பு வலிமைக்கு சிறந்தது

பிடலாசனம் உங்கள் உடலின் பின் புற வலிமைக்கு சிறந்தது

பாலாசனம் முதுகு பகுதியை ரிலாக்ஸ் செய்ய ஏற்றது

வ்ருக்ஷாசனம் உங்கள் சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல்

பலகாசனம் உங்கள் மேல் உடலின் வலிமையை மேம்படுத்துகிறது

புஜங்காசனம் உங்கள் முதுகெலும்பு வலிமையில் கவனம் செலுத்துகிறது