பெரும்பாலும் சூடான நீரில் குளிப்பதை தான் அனைவரும் விரும்புகின்றனர்



சூடான நீரில் குளிப்பதால் உடல் வலி நீங்கும் என்று பலரும் சொல்லி கேட்டிருப்போம்



ஆனால் குளிர்ந்த நீரில் குளிப்பதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது என்று கூறினால் நம்ப முடிகிறதா..?



குளிர்ந்த நீரில் குளிப்பது எண்டோர்பின்களை அதிகரிக்கலாம்



குளிர்ந்த நீரில் குளிப்பதால் உங்கள் உடலில் மெட்டபாலிசம் பூஸ்ட் செய்யப்படுகிறது



உங்கள் நோயெதிற்ப்பு சக்தியை வலுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது



உடல் எடையை குறைக்க உதவலாம்



இரத்த ஓட்டத்தை சீர்படுத்த உதவுகிறது



உங்கள் உடலில் சுரக்கும் இயற்கை எண்ணெய்களை பாதுகாக்கிறது



ஆஸ்துமா, சைனஸ் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்கள் மருந்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டியது அவசியம்