தயவு செய்து இதையெல்லாம் காலை உணவில் தவிர்த்திடுங்க..



ஆரஞ்சில் அமிலத்தன்மை உள்ளதால் இதை வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது



வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் உண்டால் வயிறு மந்தமாகும்



தர்பூசணியை காலை உணவாக சாப்பிட்டால், உடனே பசிக்க ஆரம்பித்து விடும்



அதிக கலோரி கொண்ட தேங்காயை காலையில் சாப்பிடக்கூடாது



க்ரேப் ப்ரூட்டில், அமிலத்தன்மை உள்ளது. இதனால் இதை தவிர்க்கவும்



மாங்காயில் அதிக கலோரிகள் உள்ளதால், இதை காலை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்



ஸ்ட்ராபெர்ரிகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அஜீரண பிரச்சினை வரும்



உலர்ந்த பழங்களை சால்ட் உடன் மட்டுமே சாப்பிட வேண்டும்



திராட்சையை காலையில் சாப்பிட்டால், வயிற்றில் ஒட்டிக்கொள்ளும்