சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ட்வெயின் ப்ராவோ ஃபாஸ்ட் பவுலிங்கின் கிங் என இவர் சில சமயங்களில் அழைக்கப்படுவார் பிரபல கிரிக்கெட் வீரரான க்ரிஸ் கெய்லின் நெருங்கிய நண்பர் ப்ராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவர் செய்த சாதனைகள் பல பரபரப்பான ஆட்டத்தில் இவரது சிக்ஸர்களும் கேட்சுகளும் பேசு பெருளாக மாறியது 2002 ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக உள்ளார் 2015 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைப்பெற்றார் IPL-ன் முதல் மூன்று சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார் கிரிக்கெட்டைத் தாண்டி நன்றாக பாடும் திரமையுடையவர் ப்ராவோ சித்திரம் பேசுதடி 2 படத்தில் ’ஏன் டா’ என்ற பாடலை பாடி அசத்தினார் ப்ராவோ!