ரெனியாக கலக்கிய துஷாரா விஜயனின் க்ளிக்ஸ் இவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சார்ப்பேட்டா பரம்பரை இவருக்கு மூன்றாவது திரைப்படம் சார்ப்பேட்டா பரம்பரை திரைப்படம் மூலம் பிரபலமானார் மாரியம்மா கதாபாத்திரத்திற்காக பெரும் பாராட்டுகளை குவித்தார் பா.ரஞ்சித் இயக்கியுள்ள நட்சத்திரங்கள் நகர்கிறது திரைப்படத்தில் நடித்துள்ளார் நட்சத்திரங்கள் நகர்கிறது திரைப்படத்தில் காளிதாஸ் உடன் நடித்துள்ளார் நட்சத்திரங்கள் நகர்கிறது திரைப்படம் வெளியாகி வெற்றிநடை போடுகிறது துஷாரா விஜயன் கதாப்பாத்திரத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது வெள்ளை உடையில் கலக்கும் துஷாரா விஜயன்