இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் ரம்யா பாண்டியன்



ஜோக்கர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்



பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்



அதற்கு முன்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்



இன்ஸ்டாகிராமில் மிகுவும் ஆக்டிவாக இருப்பவர் ரம்யா



பயணம் இவருக்கு பிடித்தமான ஒன்று



வெவ்வேறு ஊர்களில் எடுத்த போட்டோக்களையும் ஷேர் செய்வார்



தற்போது தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ளார்



அங்கு எடுத்துள்ள போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்



இவரது பதிவுகள் தற்போது வைரலாகி வருகின்றது