தமிழ் சினிமா இயக்குநர்களில் வெற்றிமாறன் தவிர்க்க முடியாத இயக்குநர். இயக்குநர் பாலு மகேந்திராவின் மாணவன் இவர். பொல்லாதவன் இவர் இயக்கத்தில் வெளியான முதல் படம். ஆடுகளம் இவரது இயக்கத்தில் வெளியாகி பல விருதுகளை குவித்தது. விசாரணை இவரது இயக்கத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வடசென்னை இவரது இயக்கத்தில் தனி முத்திரை பதித்த படம். கடைசியாக ஆடுகளம் இவரது இயக்கத்தில் வெளியானது. நடிகர் சூரியை வைத்து விடுதலை எனும் படத்தினையும் இயக்கி வருகிறார். நடிகர் சூர்யாவுடன் வாடிவாசல் எனும் படத்தினையும் இயக்கி வருகிறார். இவர் இதுவரை நான்கு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.