பிரபல நடிகை திவ்யா பாரதி பேச்சுலர் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் அதில் இருந்து பயங்கர பிரபலமானார் சமூக வலைதளங்களில் அடிக்கடி போட்டோக்களை பகிர்வது இவரது வழக்கம் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இவர் மிக ஆக்டிவ்! தற்போது நீச்சல் உடையில் இருக்கும் ஒரு பதிவை திவ்யா வெளியிட்டுள்ளார் இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர் இதில் கடற்கரையின் முன் நின்று நடனமாடுகிறார் திவ்யா இந்த வீடியோவை அனைவரும் வைரலாக்கி வருகின்றனர் இதற்கு லைக்ஸ்களும் குவிந்து வருகின்றனது