இயக்குநர் வெற்றிமாறன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் அவரது பிறந்தநாளில், அவரது பிரபலமான தமிழ் திரைப்படங்களின் பட்டியலை பார்ப்போம் பொல்லாதவன் 2007 ஆடுகளம் 2011 விசாரணை 2016 வடசென்னை 2018 அசுரன் 2019 பாவக் கதைகள் 2020 விடுதலை (விரைவில் வெளியிடப்படும்) வாடிவாசல் (படப்பிடிப்பு நடந்துவருகிறது)