சென்னையில் உள்ள சிஷ்யா பள்ளியில் தன் பள்ளிப்படிப்பை முடித்தார் துல்கர்



குறுகிய காலத்தில் திரையுலகில் தனக்கான இடத்தைப் பதித்தார்



தமிழ்,மலையாளம்,கன்னடம் ஹிந்தி என ரசிகர் பட்டளம் இவருக்கு பெரியது



மதர்ஹுட் என்னும் மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் துல்கர்



நஸ்ரியாவும், துல்கரும் நெருங்கிய நண்பர்கள்



அமல் சுஃபியாவை காதலித்து மணந்துகொண்டார் துல்கர்



விக்ரம் பிரபுவும் துல்கரும் நெருங்கிய நண்பர்கள்



ஹேய் சினாமிகாவுக்கு எதிர்பார்ப்பு குவிகிறது. வாழ்த்துக்கள் துல்கர்