ரோஷினி, சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தவர் நடிகையாவதற்கு முன்பு வங்கியில் பணியாற்றியுள்ளார் மாநிறமாக இருப்பதால், இவருக்கு கல்லூரி நாட்களில் ”inferiority complex” இருந்துள்ளது அதனை தொடார்ந்து, மாடலிங் செய்ய ஆரம்பித்துள்ளார் மாடலிங் மூலம் ‘பாரதி கண்ணமா’ சீரியல் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது ’கண்ணம்மா’ கதாப்பாத்திரம் மக்கள் மத்தியில் ஹிட்டானது சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகினார் குக் வித் கோமாளி சீசன் 3-ல் பங்கேற்க உள்ளார்