சான்யா மல்ஹோத்ரா, பிரபல டங்கல் திரைப்படத்தில் பபிதா குமாரியின் ரோலில் நடித்தவர்



சான்யா மிகவும் தேர்ந்த நடனக்கலைஞர்



டான்ஸ் இந்தியா டான்ஸ் என்னும் ரியாலிட்டி ஷோவில் டாப் 100-க்குள் இருந்தவர்



சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவ்வாக இருப்பவர் சான்யா



சமீபத்தில் Pagglait என்னும் நெட்ப்ளிக்ஸ் ரிலீஸ் படத்தின் மூலம் பிரபலமானார்



மீனாட்சி சுந்தரேஷ்வர் என்னும் ஓடிடி ரிலீஸ் படத்திலும் நடித்துள்ளார்



ஃபோட்டோகிராப் என்னும் திரைப்படத்துக்காக ஃபிலிம்பேர் விருதை வென்றார் சான்யா



சகுந்தலா தேவி திரைப்படத்தில் சிறந்த துணை நடிகராக மிளிர்ந்தார்