நடிகை & மாடல் சுரபி



டெல்லியில் பிறந்து வளர்ந்தவர்



மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம்



இவன் வேற மாதிரி படம் மூலமாக நாயகியாக அறிமுகம்.



வேலையில்லா பட்டதாரியில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார்.



தெலுங்கு படங்களில் அதிகளவில் வாய்ப்பு



அடங்காதே படம் ஜி.வி.- சுரபி நடிப்பில் உருவாகியுள்ளது.



தெலுங்கில் பெயரிடப்படாத படத்திலும், பீமாராவ் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.



தெலுங்கில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.



சிறந்த அறிமுக நடிகை விருதும் வென்றுள்ளார்.