‘வாழ்க்கையின் யதார்த்தம் இதுதான்’ ..அழகாக சொன்ன ‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படம்!



வித்தியாசமான கதைகள் தனக்கு என்றும் பிளஸ் என்பதை மீண்டும் ஒருமுறை அசோக் செல்வன் நிரூபித்துள்ளார்



எந்த கதை படித்தாலும் அதில் ஹீரோவாக நினைக்கும் அவரின் கேரக்டர் மக்களை கவர்ந்தது



அர்ஜூன் தவிர்த்து இடம் பெறும் வீரா, பிரபா கேரக்டரும் அவருக்கு சூப்பராக செட்டாகி இருக்கிறது



அந்த 2 கதைகளிலும் என்ன நடந்தது என்ற எதிர்பார்ப்பை நமக்கும் தூண்டுவது சிறப்பு



விது ஐயனாவின் ஒளிப்பதிவு வியக்க வைக்கிறது, குறிப்பாக பனிமலை காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கிறது



பல கேரக்டர்களை சரியாக கதையில் கையாண்டதில் இயக்குநர் ரா. கார்த்திக் கவனம் பெறுகிறார்



படம் முதலில் மெதுவாத நகர்வதால் அவ்வப்போது சிறிது சலிப்புதட்டுகிறது



சில குறைகள் இருந்தாலும் ‘நித்தம் ஒரு வானம்’ நமக்கு ஒரு ஆச்சரியம் தான்...!



அனைவரின் நடிப்பும் நம்மை திருப்தி அடைய வைக்கிறது