விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள கட்டா குஸ்தி படத்தின் திரை விமர்சனம்



பெற்றோரின்றி வளரும் வீராவுக்கு(விஷ்ணு விஷால்) தாய் மாமன் (கருணாஸ்) தான் உலகம்



சிறு வயதிலிருந்தே, வீராவிற்குள் ஆணாதிக்க எண்ணங்களை புகுத்துகிறார் கருணாஸ்



வீராவிற்கு, கட்டா குஸ்தி வீராங்கனையான கீர்த்தியை பொய் சொல்லி திருமணம் செய்து வைக்கின்றனர்



பின்னர், இவர்களின் பொய் வெளிச்சத்திற்கு வருகிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் கதை



வீரா கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் விஷ்ணு விஷால்



படத்தில் காமெடி காட்சிகள் கலக்கலாக உள்ளது



ஐஷ்வர்யா லக்ஷமி ஆக்ஷனில் கலக்கியிருக்கிறார்



பெண் அடிமை எண்ணத்திற்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது



படத்திற்கு ப்ளஸ் பாய்ண்டாக வசனங்கள் அமைந்துள்ளன



மொத்தத்தில் குடும்ப காமெடி படமாக வெற்றி பெற்றுள்ளது கட்டா குஸ்தி


Thanks for Reading. UP NEXT

எப்படியிருக்கு சமந்தாவின் யசோதா..?குட்டி விமர்சனம் இங்கே!

View next story