Coffee With Kadhal Review: சுந்தர்சியின் கிளாமர் காமெடி டெம்ப்ளேட்..  காஃபி வித் காதல் படம் எப்படி?
ABP Nadu

Coffee With Kadhal Review: சுந்தர்சியின் கிளாமர் காமெடி டெம்ப்ளேட்.. காஃபி வித் காதல் படம் எப்படி?



பிரபல இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘ காஃபி வித் காதல்’
ABP Nadu

பிரபல இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘ காஃபி வித் காதல்’



இந்தப்படத்திற்கு  இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார்
ABP Nadu

இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார்



ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் யோகிபாபு என நடிகர் பட்டாளமே கலக்கியுள்ளது
ABP Nadu

ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் யோகிபாபு என நடிகர் பட்டாளமே கலக்கியுள்ளது



ABP Nadu

கிளாமர், காமெடி என தன்னுடைய டெம்ப்ளேட் ரூட்டையே இதிலும் பின்பற்றி கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி



ABP Nadu

ஆனால் கதை இதுதானா என்று கணித்து முடிப்பதற்குள்ளே, முதல்பாதி முடிந்து விட்டது



ABP Nadu

சுந்தர்சியின் சில படத்தின் காமெடிகள் பார்த்தவையாக இருந்தாலும், அவை கொஞ்சம் ரசிக்கும் படியாக இருந்தது



ABP Nadu

ஆனால் அது காஃபி வித் காதல் படத்தில் முழுக்க முழுக்க மிஸ் ஆகி இருக்கிறது



ABP Nadu

படத்தில் நடிப்பதற்கு ஒரு நட்சத்திரப்பட்டாளமே இருந்தாலும், எந்தக்கதாபாத்திரமுடனும் நம்மால் கனெக்ட் ஆக முடியவில்லை



காதலையும் வைத்து நம்மை சிரிக்க வைக்கும் காஃபி வித் காதலின் முயற்சி கடைசியில் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது