தாய்ப்பாலை எவ்வளவு காலம் வரை கொடுப்பது? முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் மட்டும் கொடுக்க வேண்டும் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்க வேண்டும் 2 வயது ஆனவுடன் நிறுத்த வேண்டும் என்று கட்டாயம் இல்லை இணை உணவுடன் அடுத்த 2 வருடங்களுக்கு கொடுக்கலாம் இந்த இரண்டு வருடத்தில், இரவில் மட்டும் கொடுத்தால் போதுமானது தாய்ப்பால் சுரப்பு இருந்தால் கொடுக்கலாம் நிறுத்த நினைத்தால் மார்பகங்களில் விளக்கெண்ணெய் தடவலாம் இதனால் சுவை பிடிக்காமல் குழந்தைகள் தாய்ப்பாலை மறக்கலாம் எதுவாக இருந்தாலும் மருத்துவ ஆலோசனை பெறவும்