திராட்சை, அத்தி, பேரீச்சை உள்ளிட்ட உலர் பழங்களில் உடலுக்கு தேவையான ஊட்டத்துகள் உள்ளன



உலர் பழங்கள் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன



இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது



உடல் எடையை குறைப்பதில் உலர் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன



உலர் பழங்களிலுள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் இன்சுலின் அளவை மேம்படுத்த உதவலாம்



உலர் பழங்கள் ரத்த சோகையை சரி செய்ய உதவலாம்



இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்த உலர் பழங்கள் உதவும்



சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று உலர் பழங்களை உண்ணலாம்