முருங்கைக்காயின் மருத்துவ பயன்கள்



தொண்டை கரகரப்பு, சளியை போக்கும்



மலச்சிக்கல், வயிற்றுப் புண் சரியாகும்



கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது



சிறுநீரகம் பலப்படும்



உடலில் தாது உற்பத்தி அதிகரிக்கும்



ரத்தசோகை பிரச்சனையை சரிசெய்ய உதவும்



கல்லீரலில் வீக்கம் சரியாகும்



மலட்டுத்தன்மை போக்கும்



ஆண்களுக்கு பாலுணர்ச்சி தூண்டப்படும்