ABP Nadu

வல்லாரை கீரையின் அற்புத மருத்துவ பயன்களை பார்க்கலாம்

ABP Nadu

இரத்தத்தை சுத்திகரிக்கிறது

ABP Nadu

ஞாபகசக்தியை அதிகரிக்கிறது

உடலில் ஏற்பட்ட புண்களை ஆற்றும்

தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி ஆகியவற்றை குறைக்க உதவும்

உடற்சோர்வை போக்கும்

பல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும்

சொறி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்களை குணமாக்கும்

அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும்

பால்வினை நோய்களுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்