தேங்காய் எண்ணெயில் சேர்க்க வேண்டிய பொருட்கள்..



வெட்டிவேர்



கருவேப்பிலை



மருதாணி



செம்பருத்தி



வேப்பிலை



இவை அனைத்தையும் ஒன்றாக போட்டு அரைத்து கொள்ளவும்



அரைத்த விழுதை வத்தல் போல் வெயிலில் காய வைத்து எடுக்க வேண்டும்



அந்த வத்தலை, காய்ச்சிய தேங்காய் எண்ணெயுடன் சேர்க்க வேண்டும்



இதை தொடர்ந்து தலைக்கு தேய்த்து வந்தால் அடர்த்தியாக முடி வளரும்