நல்லெண்ணெயின் சிறந்த பயன்கள் இதோ.. எள் தானியத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான் நல்லெண்ணெய் தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும் உடல், மனம் உற்சாகமாக இருக்கும் புற்றுநோய் வராமல் காக்கலாம் பற்கள் வலுப்பெற உதவும் படபடப்பு தன்மை, மன அழுத்தம் நீங்கும் எலும்பு வலிமை அடையும் கல்லீரல் வலிமை பெற உதவுகிறது நல்லெண்ணெயை பயன்படுத்தி பலனை பெருங்கள்..