புற்றுநோய் ஆபத்தான நோய்களில் ஒன்று



புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை காணலாம்



நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்



குடிப்பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்



பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்



HPV மற்றும் ஹெபடைடிஸ் ஆகிய வைரஸ்களிலிருந்து தற்காக்க தடுப்பூசி போடலாம் (மருத்துவரின் அனுமதியுடன்)



புகையிலை சார்ந்த பொருட்கள் புற்றுநோயை தூண்டும்



குறைவான கலோரிகளை உட்கொள்வது சிறப்பு



தினமும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்