முருங்கைக்காயின் மருத்துவ குணங்களும் பயன்களும் சிறுநீரகம் சுத்தம் அடையும் கல்லீரல் வலிக்கு நிவாரணம் கிடைக்கும் மலட்டுத்தன்மையை போக்கும் மலச்சிக்கலை போக்கும் கணைய வீக்கத்தை குணப்படுத்துகிறது ஆண்களுக்கு பாலுணர்ச்சி தூண்டப்படும் சளி பிரச்சனை போகும் மூல நோய்க்கு நிவாரணம் கிடைக்கும் மலக்குடல்களில் இருக்கும் கிருமி பூச்சிகள் வெளியேறும்