சூடான நீரில் எலுமிச்சையை பிழிந்து குடிக்கலாம் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த கிரீன் டீ வெள்ளரி, புதினா ஆகியவற்றை சேர்த்து ஜூஸ் போட்டு குடிக்கலாம் காய்ச்சிய பாலில் மஞ்சள் சேர்க்கலாம் சுடுநீரில் கொத்தமல்லி பெருஞ்சீரகம் சேர்த்து குடிக்கலாம் கற்றாழையை நன்கு அலசிய பின் ஜூஸ் போடலாம் இரத்த உற்பத்திக்கு பீட்ரூட் கேரட் ஜூஸ் குடிக்கலாம் மனதை அமைதியாக்கும் புதினா டீ பெர்ரி, யோர்கர்ட் கலந்த ஸ்மூத்தீ டேன்டேலியன் ரூட் தேநீர் குடிக்கலாம்