முடி வளர்ச்சியை தூண்டும் பூண்டு எண்ணெய்!



பூண்டில் உள்ள சல்பர் கொலாஜனை உற்பத்தி செய்யும்



கூந்தலுக்கு தேவையான வைட்டமின், மினரல்கள் உள்ளன



உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவலாம்



கூந்தல் உடைவதை தடுக்க உதவலாம்



மயிர்கால்களை உறுதியாக்க உதவலாம்



உச்சந்தலை பொடுகு பிரச்சினையை ஒழிக்கலாம்



பொலிவான கூந்தலை தர உதவும்



வெளியில் வாங்கும் பூண்டு எண்ணெயில் ரசாயனம் கலந்து இருக்கலாம்



வீட்டிலே தயாரிக்கும் பூண்டு எண்ணெய் சிறந்தது