நமக்கு பிடித்தவர்கள் இறப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்? கனவுக்கும் நமது நிஜ வாழ்க்கைக்கும் நிறைய தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது உயிரோடு இருப்பவர்கள் இறந்து போவது போல் கனவு கண்டால் அது பயப்பட வேண்டிய விஷயம் இல்லை நமக்கு பிடித்தவர்கள் இறந்து போவது போல கனவு கண்டால் அவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும் என்று அர்த்தமாம் உறவினர்கள் இறப்பது போல கனவு வந்தால் இனி தாங்கள் நினைத்தது போல அவர்கள் இருக்க மாட்டார்கள் என்று அர்த்தமாம் நெருங்கிய நண்பர்கள் இறப்பது போல கனவு வந்தால் அவர்களை நீங்கள் அதிகம் நேசிக்கிறீர்கள் என்பது அர்த்தமாம் உங்கள் தாய் இறப்பது போல கனவு வந்தால் உறவில் ஏதோ மாற்றம் நிகழ போகிறது என்று அர்த்தம் அவர்கள் மீது உள்ள கண்ணோட்டம் மாறுகிறது என்று அர்த்தம் கணவன் அல்லது மனைவி இறப்பது போல கனவு கண்டால் குணங்களில் ஏதோ குறை உள்ளது என்று அர்த்தம் இந்த கனவு பலன், பலிக்கலாம் பலிக்காமலும் போகலாம்