வலி மாத்திரிகளை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது



சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்



சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்



ரத்த அழுத்தத்தை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்



புகைப் பிடிப்பதை தவிர்க்க வேண்டும்



மதுப்பழக்கத்தை அடியோடு தவிர்க்க வேண்டும்



தினமும் உடற்பயிற்சியை கட்டாயம் செய்ய வேண்டும்



உணவில் உப்பு அளவை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்



தினமும் தேவையான அளவு தண்ணீரைக் குடிக்க வேண்டும்