சூடான நீரைக் குடிப்பது உணவை விரைவாக செரிக்க உதவுகிறது. மலச்சிக்கல் அபாயத்தைக் குறைக்கிறது



குறிப்பாக காயமடைந்த தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது



வெந்நீரைக் குடிப்பதால் எந்த நோய்களும் குணமாகாது. ஆனால், ஆபத்துகள் மிகக் குறைவு.



ஒரு கப் சூடான தண்ணீர் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் நிர்வகிக்க உதவும்.



உடல் பருமன் உள்ளவர்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு கப் சூடான நீரை குடித்து உடற்பயிற்சி செய்யலாம்



சளி, நாசி ஒவ்வாமையால் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும். சைனஸை குணப்படுத்த உதவுகிறது.



குளிர்ந்த நீரைக் குடிப்பதில் இருந்து வெந்நீருக்கு மாறுவது உடல் எடையை குறைக்கலாம்



ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது தசைகள் ஓய்வெடுக்கவும் வலியைக் குறைக்கவும் உதவும்.



உடல் நச்சுத்தன்மையை நீக்குவதற்கு சூடான நீர் உதவக்கூடும்



வெந்நீர் பிடிக்காதவர்கள் சிறிதளவு குடிப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.