பிப் 11 (2022) ஆம் தேதி இவரது நடிப்பில் Gehraiyaan படம் வெளியாக இருக்கிறது.



இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.



அவருக்கு வயது 36



தீபிகா படுகோன் டென்மார்க்கில் பிறந்தார்.



2006 -இல் கன்னட படமான ‘ஐஸ்வர்யா’ படத்தில் அறிமுகமானார்.



2007 ஆம் ஆண்டு வெளியான ‘ஓம் ஷாந்தி ஓம்’ படம் மூலமாக ஹிந்தியில் அறிமுகம் ஆனார்.



இவர் ஒருவர் பேட்மிண்டன் வீராங்கனை



ரன்வீர் சிங்கை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்