வீட்டிலேயே சுத்தமான கெட்டியான  தயிரை தயாரிக்க சில டிப்ஸ் இதோ உங்களுக்கு.



பாலை நல்ல அகலமான பாத்திரத்தில் மிதமான தீயில் வைத்து காய்ச்சவும்



வெதுவெதுப்பான சூட்டில் பால் இருக்க வேண்டும்.



நுரை பொங்க ஆத்திக் கொள்ளுங்கள். இவ்வாறாக 4 முதல் 5 முறை நுரை பொங்க ஆத்திக் கொண்டால் போதும்.



பாலில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கி விடுங்கள்.



இரவில் உறைய வைத்து காலையில் எடுத்தால் தயிர் பதமாக இருக்கும்.



தயிர் உறை ஊற்றிய பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும்.



அதைவிட முக்கியம் அதை அங்குமிங்கும் ஆட்டிவிடக் கூடாது.



தயிர் நன்றாக கெட்டியாக உறையும்.