சுக பிரசவத்திற்கு உதவும் சூப்பர் உணவுகள்..



ஆரஞ்சு பழத்தில் நார்சத்து அதிகமாக உள்ளது



பாலில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன



பால் சார்ந்த பொருட்கள் உதவலாம்



சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் A சத்து உள்ளது



ப்ரோக்கோலியில் வைட்டமின்கள் மற்றும் நார்சத்துகள் நிறைந்துள்ளன



வாழைப்பழத்தில் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்



பிரசவ நாட்களில் உடலுக்கு புரத சத்து தேவைப்படுகிறது



முட்டையில் தேவையான புரதச்சத்து நிறைந்துள்ளது



கீரை வகைகளை தினசரி சேர்த்து கொள்ளவும்