உடற்பயிற்சி செய்தால் வயதாவதை தடுக்க முடியுமா?



உடற்பயிற்சியை நாம் எப்போது உடல் எடையோடு மட்டும் தான் சம்பந்தம் படுத்தி பார்க்கிறோம்



உடற்பயிற்சி செய்வது கட்டுமஸ்தான உடலை பெறுவதற்கு என்றே நினைக்கிறோம்



ஆனால் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன



நம் உடல் ஆரோக்கியமானதாக மாறுகிறது



இதனால் நம் உடலில் பல நேர்மறையான விஷயங்கள் ஏற்படும்



இதில் ஒன்றுதான் சீக்கிரமாக வயதாவதை தடுப்பது..



இதற்கு ஒருநாளைக்கு நீங்கள் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடக்கலாம்



நடைபயிற்சி, ஜாகிங், ரோயிங், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நீச்சல் போன்றவற்றையும் செய்யலாம்



இவ்வாறு செய்வதால் உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது