கண்கள் வறட்சி அடைவதை தடுக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க! நீண்ட நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது அடிக்கடி கண்களை சிமிட்ட மறக்காதீர்கள் உங்கள் கண்களை சுற்றி உள்ள பகுதியை மசாஜ் செய்யுங்கள் உங்கள் மானிட்டரின் ப்ரைட்னெஸ்ஸை குறைவாக வைத்து பயன்படுத்துங்கள் உங்கள் மானிடர் ஹை ரெசொலியுஷன் டிஸ்ப்லே கொண்டுள்ளதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள் உங்கள் கம்ப்யூட்டரின் டிச்ப்லேவில் இருந்து 20 முதல் 26 இன்ச்கள் வரை தள்ளி இருந்து வேலை செய்யுங்கள் தினமும் உங்கள் கம்ப்யூட்டரை சுத்தம் செய்யுங்கள் ஆண்டி ரெஃப்லெக்டிவ் கோட்டிங் கொண்ட கண்ணாடிகளை பயன்படுத்துங்கள் உங்கள் வேலைக்கு இடையே அவ்வப்போது ப்ரேக் எடுத்து கொள்ளுங்கள் உங்கள் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை குடிக்க மறக்கதீர்கள்