வைட்டமின் B12 குறைபாட்டால் பல பிரச்சினைகள் ஏற்படும்..அவற்றுள் சில.. சோர்வு, வெளிறிய சருமம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு பசியின்மை, நரம்பு சார்ந்த பிரச்சினைகள் வைட்டமின் B12 குறைபாட்டை போக்க ஆயுர்வேதம் கூறும் டிப்ஸ் பற்றி பார்க்கலாம் பிரம்மி மற்றும் சத்தாவரி போன்ற ஹெர்பல் சப்ளிமெண்ட்கள் உதவும் அதே நேரத்தில் சத்தாவரி நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், அதற்கு ஊட்டம் அளிக்கவும் உதவலாம் திரிபலா சூரணத்தை சாப்பிடலாம் செரிமானத்தை மேம்படுத்தி ஊட்டச்சத்து உறிஞ்சுதலை ஆதரிக்கலாம் தியானம், யோகா போன்ற பல்வேறு விதமான பயிற்சிகளுக்கு ஆயுர்வேதம் முக்கியத்துவம் அளிக்கிறது ஆயுர்வேத மருந்துகளுடன் அலோபதி மருந்துகளை சாப்பிடும் பொழுது கவனமாக இருக்கவும்