ரெடிமேட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், உப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும் முதலில் குட் பை சொல்ல வேண்டியது வெள்ளை சர்க்கரைக்குத் தான் உடற்பயிற்சி செய்து வியர்வை மூலம் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்பட வேண்டும் நல்ல நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் மிக மிக அவசியம் இது ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்துவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது தினமும் யோகா, தியானம், உடற்பயிற்சி என ஏதாவது செய்து கொண்டிருங்கள் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிக மிக அவசியம் கிவி, ஆரஞ்சு, தர்பூசணி, வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும் நெல்லிக்காய், ப்ரோக்கோலி, குடை மிளகாய், எலுமிச்சை எடுத்துக் கொள்ளலாம் கோதுமை புல் சாறு காலை நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம்